பன்றிகளை செல்லப் பிராணியாக வளர்க்கும் சீன தம்பதிகள்!

ஆடு, மாடு, நாய், பூனை… ஆகியவற்றை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவில் ஒரு தம்பதியினர் வெள்ள நிறப் பன்றிகளை தன் குழந்தைகளை போல செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 19, 2020 1:02 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply