மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆய்வு.

தமிழகத்தில் ”கொரோனா வைரஸ்” பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

-எஸ்.திவ்யா.

 

One Response

  1. MANIMARAN May 13, 2020 7:29 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply