இலங்கையில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க நீர் நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

மழைக்காலங்களில் நீர் நிலைகளில் இருந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக ஆறு மற்றும் கால்வாய்களில் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் இலங்கை கடற்படையினர் அர்பணிப்போடு தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN October 31, 2019 5:52 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply