நிழற்கூடம் அறிவு கூடமாக மாறிய அதிசயம்!

கும்பகோணம் – சென்னை சாலையில் உள்ள வடலூரில் ஒரு பயணிகள் நிழற்குடையை சீரமைத்த கிராம மக்கள், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்துடன் இயற்கை விவசாயத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும், நிழற்குடையின் மேல் பகுதியில் தமிழ் எழுத்துக்களை பதிவு செய்தும் வைத்துள்ளார்கள்.  இது சிந்தனைக்கு விருந்தாகவும், இச்சமுதாயத்திற்கு அருமருந்தாகவும்  காட்சியளிக்கிறது.

-க.மகேஷ்வரன்.

 

 

One Response

  1. venkataraman February 26, 2018 5:47 pm

Leave a Reply to venkataraman Cancel reply