Category: News

Ullatchithagaval

News

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.