Author: admin

News

தமிழக அரசு, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News

காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து – நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு!உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்.

News

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளத்துடன் இணைந்து 250-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் பயணத்தை நடத்தின .

News

கணக்கெடுப்பு என்ற போர்வையில் தேர்தலுக்குப் பிந்தைய பயனாளிகள் சார்ந்த திட்டங்களுக்கு வாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .