தருமபுரியில் மருமகளை களமிறக்கும் மருத்துவர் ராமதாஸ்!

முனைவர் சௌமியா அன்புமணி.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அரசாங்கம் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆம், தனது மருமகள் சௌமியா அன்புமணியை தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் ராமதாஸ் களமிறக்கி உள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply