திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டி!-அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply