2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது திருநங்கை பி.ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply