போகி பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோதி பொதுமக்களுக்கு வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோதி, போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

“போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.”

திவாஹர்

Leave a Reply