கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது!

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர், கைலாஷ் நகர் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TN 55 K 9798 என்ற கார் மீது NL 01A B 5153 என்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– கே.பி. சுகுமார்.

Leave a Reply