சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்ற போது அதனை எதிர்த்து சட்டமன்றத்தில் வாதிட்டு போரிட்டதாக கூறியுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply