54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருமணம் நடத்தி வைத்தார்.  மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். மணமக்களின் கனவுகள் நிறைவேற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply