உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் அல்லாத நோய்கள் பட்டியலில் உயர் ரத்த அழுத்தம் முதலிடம் பிடித்துள்ளது.இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, முக்கியத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால், 34 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.23 மாநிலங்களில் உள்ள 130 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply