தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது! -போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply