வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா தேர்பவனி இன்று நடைபெற்றது!

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி இன்று (07.09.2021) மாலை 07.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

கொரோனா பரவல் பேரிடர் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் பங்கு மக்கள் இவ்விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/08/29/61068/

Leave a Reply