இலங்கையில் 184 கிலோ கஞ்சா பறிமுதல்!-ஒருவர் கைது.

இலங்கை வட மாகாண பகுதியில், கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 184.2 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் இன்று காலை பறிமுதல் செய்து, ஒரு நபரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், கைது செய்யப்பட்ட நபரையும் சட்ட நடவடிக்காக மன்னார் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
பொங்கல் பண விவகாரம்! - வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தடை!-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply