கடல் மார்க்கமாக கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

இந்தியாவில் கேரள மாநிலத்திலிருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் கடத்தி வரப்பட்ட 118 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

விநாயக பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் : தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து.
கரை ஒதுங்கிய 9000 கிலோ எடை கொண்ட திமிங்கல சுறா மீனை, கடலின் ஆழமான பகுதியில் கொண்டு சென்று விட்ட இலங்கை கடற்படையினர்!

Leave a Reply