கடல் மார்க்கமாக சென்று இலங்கையில் சட்ட விரோதமாக குடியேற முயற்சித்த 21 நபர்கள் கைது!

இலங்கை, புத்தளம் மாவட்டம், சிலாபம் கடற்கரை நகரத்திலிருந்து 117 கடல் மைல் தொலைவில், கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக குடியேற முயற்சித்த 19 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் உள்பட 21 நபர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, பிறகு சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

திண்டுக்கல் அருகே மினி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயம்.
கலைஞர் குணமடைய தமிழில் வாழ்த்துக்களை பதிவு செய்த இந்திய குடியரசு தலைவர்!

Leave a Reply