முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 101 -வது பிறந்த தினம்!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 101 –வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில், இன்று எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்கள்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply