டைனசோர் கண்காட்சி

singapore_sciencecenterdinosor

சிங்கப்பூரில் அறிவியல் மையத்தின் இணைப்புக் கட்டடத்தில் 25.10.2013 முதல் 23.02. 2014 வரை ‘டைட்டன்ஸ் ஆஃப் த பாஸ்ட் – டைனசோர்ஸ் அண்ட் ஐஸ் ஏஜ் மம்மல்ஸ்’ என்ற கண்காட்சி நடக்கவிருக்கிறது. அர்ஜெண்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட தொல்லுயிர் எச்சங்களையும் உருவப் போலிகளையும் கொண்டு இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய டைனசோர்களில் ஒன்றான ‘டிரனசோரஸ் ரெக்ஸி’ன் மாதிரி. இந்த விலங்கு, ஒரே கடியில் 230 கிலோ இறைச்சியை உண்ணும் திறன்மிக்கது என நம்பப்படுகிறது.