News
Category: இந்தியா
world news

News
உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, மன்சுக் மாண்டவியா, மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
News
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் வெள்ளி பதக்கம் வென்றார்!

News
உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.

News
நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மத்திய – மாநில அரசுகளின் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

News
வரும் காலங்களில் மாணவர்களை முழுமையாகத் தயார்படுத்த ஏதுவாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (“PM Shri Schools”) அமைக்க மத்திய அரசு நடவடிக்கை! – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

News
உலக சைக்கிள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்திலிருந்து சைக்கிள் போட்டியை அனுராக் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.

News
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

News
புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ஸ் ஆகியோர் பேச்சு நடத்தினர்!

News
