News குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை தொடங்கி வைத்தார்.
News வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட்ஸ் ஜே ஹாஸ்டினை சந்தித்தார்.
News குஜராத்தின் சனந்த் என்னுமிடத்தில் 350 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார்.
News முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.
News இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கவுரவித்தார்; நாடு என்றென்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.
News ” பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது ” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தினார்.