News கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தல்.
News கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடினமான தருணங்களில் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாக்க முடிந்தது!- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஹிமான்ஷூ பாண்டேயின் உத்ராகண்ட் இல்லத்திற்கு மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் சென்றார்.
News 2021-22-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றிய பட்டியல்! – நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியீடு.
News மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீஹர்ஷா தேவரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து !
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென்ரல் பான் வான் யாங்குடன் ஹனோயில் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
News துபாயில் இருந்து சென்னை வந்த நபரிடமிருந்து ரூ. 30.13 லட்சம் மதிப்பில் 517 கிராம் தங்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத மின்னணுப் பொருட்கள் பறிமுதல்!
News ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம்.
News தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா வெளியிட்டார்.