News காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ன் 7-வது நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் சுதிர் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
News 75வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவின் மூவர்ணக்கொடி செயற்கைக் கோள் மூலம் விண்வெளியில் பறக்கவிடப்படும்!- இஸ்ரோ.
News அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு தரவுகள் குறித்த தேசிய முன்முயற்சிக்கான முன்னோக்கிய பாதை பற்றி தேசிய ஆலோசனை குழு விவாதித்தது.
News வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.
News உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News குஜராத்தின், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News இணையதள சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது!- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.