News சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவம் இணைந்து வசுதைவ குடும்பகம் என்பதையொட்டி, உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது!- மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புமுறை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கிய தளம் குறித்த தேசிய பயிலரங்கம்
News தூசுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் கண்டுபிடிப்பு.
News இந்தியா – அமெரிக்கா இடையே அமைச்சர்கள் நிலையிலான 13-வது வர்த்தகக் கொள்கைக் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது.
News ஜனவரி 1, 2023 அன்று தொடங்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த உணவுப்பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது.
News ஆஷிஷ் சந்தோர்கரின் “பிரேவிங் எ வைரல் ஸ்டார்ம்: இந்தியாவின் கொவிட்-19 வேக்சின் ஸ்டோரி” புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோதி பெற்றுக் கொண்டார்.
News சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.