News கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்த தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.
News நாள் பட்ட வழக்குகளுக்கு தீர்வு காண, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தில்லியில் 8வது அகில இந்திய ஓய்வூதிய குறை தீர் முகாமைத் தொடங்கி வைக்கிறார்.
News அதிகரித்து வரும் கணினி மற்றும் விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் அவசியம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்.
News அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு மே 16 அன்று வேலைவாய்ப்பு முகாம் மூலம் பிரதமர் நரேந்திர மோதி பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் .
News “இந்தியாவில் மின்சார சந்தையின் மேம்பாட்டிற்காக” மின் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டக் குழு, முக்கிய பிரச்சனைகளை தீர்க்க விரிவான தீர்வுகளை முன்மொழிகிறது.