News
Category: இந்தியா
world news
News
குடியரசுத் தலைவர் திருமதி திரொளபதி முர்மு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

News
ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 2023 மே மாதத்தில் 6.4% அதிகரிப்பு.

News
கஜுரஹோவில் ஹெலி உச்சி மாநாடு 2023, உடான் 5.2 ஆகியவற்றை ஜோதிராதித்ய எம் சிந்தியா தொடங்கி வைத்தார்.

News
ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.

News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
காரீப் பயிர் விதைப்பு 733 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைத் தாண்டியது.

News
நேரடி பணப்பரிமாற்றம் (டிபிடி) மானியத் திட்டங்கள் மூலம் சேமிக்கப்படும் வருவாய்.

News
பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 26 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
News
