News சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், ரூ.12.5 கோடி மதிப்புள்ள 20.5 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
News மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோதி தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
News மணிப்பூர் மக்களுக்கு ரூ.10 கோடிக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப தயார்!- மத்திய அமைச்சர் பிரேன் சிங்குக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஜி20 எம்பவர் உச்சிமாநாட்டை நாளை காந்தி நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார்.
News நிலக்கரி இறக்குமதியை குறைக்க நிலக்கரி சலவைத் திறனை அதிகரிக்க வேண்டும்: நிலக்கரி துறை செயலாளர் அம்ரித் லால் மீனா.
News குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பந்தோபஸ்து மற்றும் குழந்தைகள் நலன் குறித்த நான்காவது ஒரு நாள் பிராந்திய கருத்தரங்கைப் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஞ்சியில் ஏற்பாடு செய்திருந்தது.
News நம்பகமான உலகளாவிய மின்னணு உற்பத்தி கூட்டாளியாக இந்தியா உருவெடுக்கிறது: செமிகான் இந்தியா 2023இன் இறுதி நாளில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்.
News மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு, மடைமாற்றுகிறது!- பாஜக மாநில தலைவர் K அண்ணாமலை குற்றச்சாட்டு.