News வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்பதை பிரதமர் உறுதி செய்துள்ளார்.
News 7-வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News உலக வில்வித்தை போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
News மாலத்தீவைச் சேர்ந்த 26 வது தொகுதி குடிமைப் பணியாளர்களுக்கான பயிற்சியை என்.சி.ஜி.ஜி நிறைவு செய்தது.
News விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பின்னடைவு இல்லை.
News செயல்பாடுகளில் நீடித்தத் தன்மையை உறுதி செய்ய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பெரிய அளவிலான பன்முகப்படுத்தலை நிலக்கரி அமைச்சகம் ஊக்குவிக்கிறது.