Category: இந்தியா

world news

News

முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” – மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

News

ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானது; எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

News

அதிக மாசுபட்ட நகரங்களில் துகள்களை உறிஞ்ச, பேருந்து கூரை மீது பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகளின் செயல் திறனை அரசு ஆராய்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.