News பண்டிகைகளில் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான காஜிண்ட்-2023இல் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைப்பிரிவு, கஜகஸ்தான் பயணம் .
News தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News நிலக்கரி அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இணைந்து பசுமை ஆற்றலை மேம்படுத்தவுள்ளது.
News விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் .