Category: இந்தியா

world news

News

இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி வலியுறுத்தினார் .

News

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா: கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது .

News

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இரு நிலையங்களிலும் உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வழக்கமான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.