News இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை(ஐ.ஆர்.இ.டி.ஏ) அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, 2023-24ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கு ரூ. 4,350 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவைகளுக்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு.
News நிலவில் தரையிறங்குவதற்கான சந்திரயான்-3 விண்கலத்தின் நிலை மற்றும் தயார்நிலை குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கம் அளித்தார்.
News ராணுவ மனைவிகளின் அஸ்மிதா-உத்வேகமூட்டும் கதைகள்’ நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
News எங்கள் பார்வை தெளிவானது, எங்கள் இலக்குகள் உயர்வானவை, எங்கள் உறுதி தளர்வில்லாதது: டாக்டர் மன்சுக் மாண்டவியா.
News முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை.
News டாக்டர் ஜிதேந்திர சிங், லக்னோவில் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, மாநிலத்திற்கான டிஜிட்டல் ஆளுகைத் திட்டம் குறித்து விவாதித்தார்.
News 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.466.77 கோடி மதிப்புள்ள காதிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; உற்பத்தியை ரூ.303.39 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது: காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தலைவர் தகவல்.
News மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தை (பாரத் என்.சி.ஏ.பி) தொடங்கி வைக்கிறார்.