News விநியோகத் துறை சீர்திருத்தங்களைத் தூண்டுவதற்காக ஜெர்மன் வங்கி KfW உடன் REC 200 மில்லியன் யூரோ கடனில் கையெழுத்திட்டது.
News 21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு அரசாங்கத்துடன் மேலும் ஒத்துழைக்குமாறு வணிகத் தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
News மத்திய உள்துறை அமைச்சரும், அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம் டிசம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறுகிறது.
News குஜராத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்ற விவசாயி அல்பேஷ்பாய் சந்துபாய் நிஜாமாவுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News மாற்றுத்திறாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது, அவர்கள் அறிவு, திறமை, விருப்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் களஞ்சியங்கள் :குடியரசுத் துணைத்தலைவர்.
News SECL ஆனது உற்பத்தித்திறன் மற்றும் சுரங்கப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
News டிஜிட்டல் கடலோர காவல்படை திட்டத்திற்காக டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.588.68 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News இந்தியா உள்நாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, உலகளாவிய கடமைகளை வழிநடத்துகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப்களில் நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை குடியரசு தலைவர் சந்தித்தார்.