News
Category: இந்தியா
world news

News
பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுடன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத் தலைவர் சந்திப்பு .

News
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை தில்லி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

News
இபிஎப்ஓ நவம்பர் 2023 இல் 13.95 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது .

News
அசாமில் உள்ள தேஜ்பூரில் சசாஸ்திர சீமா பாலின் 60வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

News
கம்போடியாவின் அரசு ஊழியர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த 3 வது திறன் மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது .

News
அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டாவின் பின்னணியில், சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் பரவுவதை கவனத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

News
அமிர்த உத்யான் பகுதிக்கு பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

News
18 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதி!-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருகோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

News
