News
Category: இந்தியா
world news

News
மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

News
ஜம்மு காஷ்மீரில் ராட்லே நீர்மின் திட்டத்துக்காக செனாப் நதி வெற்றிகரமாக திசைதிருப்பப்பட்டது; அணை கட்டுவது துரிதப்படுத்தப்பட்டது .

News
நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை .

News
‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்’ (சிமி) யுஏபிஏ சட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News
தேர்வு குறித்த உரையாடல் 2024-ன் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

News
இந்தியாவில் முதன்மைப் பணிவழங்குவோர் 2024 ஆக தேசிய அனல்மின் கழகம் (என்பிடிசி) முதன்மைப் பணிவழங்குவோர் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றுள்ளது .

News
இந்தியா-சவுதி அரேபியா இடையேயான ‘சதா தான்சீக்’ கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது .

News
தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

News
