News குருகிராமில் உள்ள ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் 98 வது சிறப்பு அடிப்படைப் பயிற்சி பெறும் அலுவலர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன .
News அமெரிக்காவில் நடைபெற்ற 16-வது உலக வூஷூ சாம்பியன்பட்டப் போட்டியில் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி, குஷால் குமார் மற்றும் சாவி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News வீடியோக்களில் போலியாக முகமாற்றம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மத்திய ரயில்வே, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்குதாரர்களுடன் கலந்துரையாடினார் .
News அகமதாபாத்தில் நடைபெற்ற உலக மீன்வள மாநாடு இந்தியா 2023 வெற்றிகரமாக நிறைவடைந்தது: நேரடி மற்றும் இணையதள வாயிலாக நடைபெற்ற மாநாடு பெரும் வெற்றியடைந்தது .
News கனரக இயந்திரங்களின் உள்நாட்டு உற்பத்திக்கான உயர்மட்டக் குழு நிலக்கரி அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது
News மாவட்டங்களிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் வர்த்தக அமைச்சகம் இணைந்து செயல்பட உள்ளது .
News ஆழ்கடல் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்!-மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.
News இந்திய கடற்படை விநாடி வினா – ஜி 20 சர்வதேச இறுதிப்போட்டிகள் 2023 நவம்பர் 23 அன்று இந்தியா கேட்டில் நடைபெறுகிறது .