News
Category: இந்தியா
world news

News
நீடித்த வளர்ச்சி இலக்குகளில் கவனம் செலுத்தும் வகையில் எரிசக்தித் துறையில், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனமும் பிடிசி இந்தியா நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

News
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ன் நிறைவு விழா இத்தாலியின் ரோமில் உள்ள உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

News
பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார் .
News
சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை !– குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் .

News
கோதுமை இருப்பு விவரங்களைக் கட்டாயமாக அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது .

News
வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை (ஏ.சி.டி.சி.எம்) 11 திட்டத்தின் ஒரு பகுதியாக வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18 (யார்டு 128), மும்பை கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது .

News
தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல் .
News
நடப்பு நிதியாண்டின் இறுதியில் மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை (ஜிஇஎம்) ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது, ஓராண்டில் வணிகத்தை இரட்டிப்பாக்கியது.

News
