News ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த 370-வது பிரிவை ரத்து செய்த முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
News விஜயவாடாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
News ‘வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்’ திட்டத்தை டிசம்பர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News டெல்லி ராஜ்காட் அருகே உள்ள காந்தி தர்ஷனில் 10 அடி உயர மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
News விநியோகத் துறை சீர்திருத்தங்களைத் தூண்டுவதற்காக ஜெர்மன் வங்கி KfW உடன் REC 200 மில்லியன் யூரோ கடனில் கையெழுத்திட்டது.
News 21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு அரசாங்கத்துடன் மேலும் ஒத்துழைக்குமாறு வணிகத் தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.