News
Category: இந்தியா
world news

News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த அறிக்கையை உயர்நிலைக் குழு சமர்ப்பித்தது.
News
சுமார் 100 சிறைச்சாலைகளில் உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சான்றளித்துள்ளது.

News
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான தேசிய இயக்கத்தைப் பிரதமர் தீவிரப்படுத்துகிறார்.
News
இந்தியாவில் நிதி தொழில்நுட்பச் சூழலை வலுப்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 23 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

News
அக்னிவீரர்களின் மூன்றாவது பிரிவின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது.
News
கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் தேசிய மாணவர் படையை விரிவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News
‘இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

News
