News யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான மருந்து நிர்வாக இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் தொடங்கி வைத்தார்.
News சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளித்திட வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ரியாதில் உள்ள பாதுகாப்பு மேம்பாட்டுக்கான சவுதி பொது ஆணையத்தைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பார்வையிட்டார்.