News இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.
News மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 14 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று பலவழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான தற்காலிக நிறைவுச் சான்றிதழ்: விதிமுறைகளை கடுமையாக்கிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.
News நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முன்னணி நிறுவனங்களிடமிருந்து வரவேற்பு.
News நிலக்கரித் துறையின் வளர்ச்சி!- உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 1 பில்லியன் டன் மைல்கல்லை எட்டி சாதனை.
News மத்தியப் பிரதேசத்தில் விதிஷா அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார்.