News இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 2024 ஏப்ரல் மாதத்தில் ஊழியர்கள் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 16.47 லட்சம் பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் .
News மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் இணையமைச்சர் ரவ்னீத் சிங், உலக உணவு இந்தியா 2024 மாநாட்டுக்கான இணையதளம் மற்றும் மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தனர்.
News குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்: சமூகநீதியை சிதைத்து, சுரண்டலை ஊக்குவிப்பது தான் திமுக கொள்கையா?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News இந்திய திபெத் எல்லை காவல்படையின் மலைப்பகுதி மீட்புக் குழுவிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு.