News புதுதில்லி நெரிசல் அசம்பாவிதத்தைதொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே கூட்டம் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
News தேசத்துக்கு முதலிடம், ஒன்றிணைந்து இருங்கள், கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுங்கள் மற்றும் அச்சப்படாமல் இலக்குகளை நோக்கி பயணியுங்கள்: மேஜர் பாப் காத்திங் நினைவுதின நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள்.
News சந்திரயான்-4 விண்கலத்தை மேம்பட்ட அம்சங்களுடன் விண்ணில் செலுத்த இந்தியா திட்டம்: மக்களவையில் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்.
News தேசிய கர்மயோகி திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான பயிற்சியின் முதல் கட்டத்தை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
News சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பணிக்குழு-9 விண்வெளி வீரர்கள் விடாமுயற்சி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபித்துள்ளனர்!-பிரதமர் நரேந்திர மோதி.
News தில்லி சட்டப் பேரவையை மாதிரி சட்டப் பேரவையாக மாற்ற வேண்டும் என்று அதன் உறுப்பினர்களை மக்களவைத் தலைவர் வலியுறுத்தினார்.
News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 2023-24-ம் நிதியாண்டில், இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் 1.76 மில்லியன் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 52% வழங்கியுள்ளது.