News உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் கல்லீரல், பித்தப்பை பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு.
News முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பை புதுதில்லியில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் தலைமையகம் நடத்தவுள்ளது.
News வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை அனுப்ப வழிவகை செய்துள்ளது.
News இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி இயக்கத்தை அடுத்த மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News எலான் மஸ்க்குடனான உரையாடலில் இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைப் பிரதமர் நரேந்திர மோதி எடுத்துரைத்தார்.
News சுரங்கப் பணிகளில் பேஸ்ட் ஃபில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் நிலக்கரி பொதுத்துறை நிறுவனமாகிறது எஸ்இசிஎல்..