News தில்லியில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025ஐ குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
News மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மேற்கு வங்க மாநிலம் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்.
News பிரதமர் நரேந்திர மோதி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை பிரதிநிதிகள், பீகாரில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு.
News என்டிஎம்சி-யின் ‘தேர்வு வீரர்கள்’ முன்முயற்சி- மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
News அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்.
News தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதியைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.