News
Category: இந்தியா
world news

News
சொந்த மற்றும் வர்த்தக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஆண்டுதோறும் 32.53% அதிகரித்து 167.36 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

News
மனித உரிமைகள் குறித்த இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாக திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுதில்லியில் தொடங்கியது.

News
தேசிய சுகாதார இயக்கத்திற்கான 9-வது வழிகாட்டுதல் குழு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.

News
கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News
சைபர் போர், விண்வெளி அடிப்படையிலான சவால்கள், நாடுகடந்த திட்டமிட்ட குற்றங்களின் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இருக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News
16-வது ஜம்போ மஜும்தார் சர்வதேச கருத்தரங்கை விமானப்படைத் தளபதி தொடங்கி வைத்தார்.
News
அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோர் அரசியல் கட்சி கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி, சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News
