News 2024-25க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி பருவங்கள்) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.
News மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஜனவரி மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
News ராஜ்நாத் சிங் பெங்களூரில் உள்ள ஐஏஎப்-பின் ஏரோஸ்பேஸ் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்ற முதல் பாதுகாப்பு அமைச்சர் ஆவார்..!
News இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படை காஞ்சர்-XII பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு புறப்பட்டது.
News தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு தின கொண்டாட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா தலைமை தாங்கினார்.