Category: இந்தியா

world news

News

தில்லியில் உள்ள யமுனை நதியை சுத்தம் செய்தல், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புக்களை முழுமையான அணுகுமுறையுடன் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்.